சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் வெசாக் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி…

(UTV|COLOMBO) அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளாது உயர்ந்த பட்ச அமைதியுடன் கூடிய சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக புத்தபெருமான் வழங்கிய அனுசாசனங்களை பின்பற்றுவது முக்கியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ,வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:

Vesak message Tamil

 

Related posts

நீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை-தே. நீர். வ. வ. ச

விசேட வைத்திய நிபுணர்களுக்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில்…

இணைய பண பரிமாற்ற மோசடி தொடர்பில் அவதானம்