சூடான செய்திகள் 1

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய மேலும் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர், சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய இரண்டு பேர்  ஹொரவபொத்தானை பகுதியில் வைத்து காவல்துறை அதிரடிப்படையினரால்  அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதி இன்று ஜப்பான் விஜயம்

நாளை முதல் மேலதிக வீதி ஒழுங்கு நிரல் நடைமுறையில்

அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு கையடக்கத் தொலைபேசியை எடுத்து வருவது தடை