சூடான செய்திகள் 1

மே மாதம் 21 ஆம் திகதி ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் ஆரம்பம்…

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்டவெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழகம் காலவரையரையின்றி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் மே மாதம் 21 ஆம் திகதியுடன் ஆரம்பிக்கவுள்ளது.

மேற்படி 20 ஆம் திகதி முதல் சகல விடுதிகளும் காலை 08 மணி முதல் திறக்கப்படும் என பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

Related posts

ஷானி அபேசேகரவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

இலங்கை மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானம்!

கண்டி நகரில் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…