சூடான செய்திகள் 1

பயங்கரவாத விசாரணைப் பிரிவானது குற்ற விசாரணை திணைக்களத்திற்கு கீழ்

(UTV|COLOMBO) பயங்கரவாத விசாரணைப் பிரிவானது குற்ற விசாரணை திணைக்களத்துக்கு பொறுப்பான, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம்பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவால் சேவை நிமித்தம்,  எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர்,  பயங்கரவாத விசாரணைப் பிரிவானது  குற்ற விசாரணை திணைக்களத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் காணப்பட்ட நிலையில், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் அந்தப் பிரிவு அவரின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

கஜா புயல் படிப்படியாக நலிவடையும் நிலை

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் புகையிரதங்களில் தாமதம்