கிசு கிசுசூடான செய்திகள் 1

முஸ்லிம்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்

(UTV|COLOMBO) இலங்கை வாழ் முஸ்லிம்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு 53 நாடுகள் அடங்கிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பு (OIC)வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இராஜாங்க அமைச்சரிற்கு எதிரான வழக்கு ஜூன் 12ம் திகதி விசாரணைக்கு

நாலக்க டி சில்வா இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையில்…