சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) மட்டக்குளிய, சமித்புர பிரதேசத்தில் மட்டக்குளிய பொலிஸ்  நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 55 வயதுடைய சந்தேகநபரிடமிருந்த 504 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், மட்டக்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

Related posts

மேலும் 33 பேர் பூரண குணமடைந்தனர்

ஜனாதிபதி நாடு திரும்பினார்

பூஜித் – ஹேமசிறி; எதிரான அடிப்படை உரிமை மனுக்களது விசாரணைக்கு அனுமதி