சூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில்

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் இன்று (14) இரவு 9 மணி முதல் நாளை (15) அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று (14) இரவு 7 மணி முதல் நாளை (15) காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

பெற்றோல் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

கிராமியப் புரட்சி வேலைத்திட்டம் இரத்து

இன்று முதல் கடுமையாகவுள்ள வீதி ஒழுங்கை சட்டம்