சூடான செய்திகள் 1

மினுவாங்கொடை சம்பவம் – கைது செய்யப்பட்ட 09 பேரும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று இரவு குழப்பத்தை தோற்றுவித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரையும், விளக்கமறியலில் வைக்க மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

09 பேரையும் இந்த மாதம் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

24 மணி நேர நீர் விநியோகத்தடை

மேலும் 63 பேர் பூரண குணம்

கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் – கையொப்பமிட்ட ஆளுநர்