சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் ஒருவர் ஹெரோயினுடன் கைது

(UTV|COLOMBO) வாழைத்தோட்டம் பகுதியில் மத்திய கொழும்பு ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 13 கிராம் 80 மில்லிகிராம் ஹெரோயின், 10 தோட்டக்கள் மற்றும் ஒரு வாள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மத்திய கொழும்பு ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கை நபர் ஒருவர் ஜப்பான் நாட்டில் கைது…

இரண்டாம் தவணை ஆரம்பமாகும் முன்னர் சிரமதான நடவடிக்கைகள்-கல்வியமைச்சு

எரிபொருள் தடையின்றி கிடைக்கும் – மஹிந்த அமரவீர