சூடான செய்திகள் 1

பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்தன

(UTV|COLOMBO) பதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனா நோக்கி பயணித்துள்ளதன் காரணமாக இவ்வாறு ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

சிறுத்தையை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க அனுமதி

அப்துல்லாஹ் – ரணில் சந்திப்பு

தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதி திங்களன்று அறிவிக்கப்படும்