சூடான செய்திகள் 1

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வட,மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பிரதேசங்களில் மாலை  இரண்டு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்கள்  காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று காலை மழையுடனான காலநிலை நிலவ கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஊழியர்களது விடுமுறைகள் இரத்து

கொரோனா; இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி