சூடான செய்திகள் 1வணிகம்

தேயிலை விற்பனையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO) கடந்த ஏப்ரல் மாதத்தில் தேயிலை விற்பனை வீழ்ச்சி கண்டதாக புதிய அறிக்கையொன்று கூறுகிறது.

மார்ச் மாதம் தேயிலை விற்பனைக்கான சராசரி 585 ரூபாவைத் தாண்டியிருந்தது. ஏப்ரலில் விற்பனை சராசரி 578 ரூபாவாக இருந்தது என Forbes and Walker Tea Brokers தரகு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், 28 ரூபா வரையிலான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

 

Related posts

லக்‌ஷமன் கிரியல்லவின் குடும்ப வழக்கு தள்ளுபடி!

ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகத்தில்

இணையத்தளமூடாக பரீட்சை பெறுபேற்று சான்றிதழை வழங்க நடவடிக்கை