சூடான செய்திகள் 1

சர்வதேச வெசாக் தினம் எதிர்வரும் 12 முதல் 14 ஆம் திகதி வரை வியட்னாமில்

(UTV|COLOMBO) சர்வதேச வெசாக் தினம் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை வியட்னாமில் கொண்டாடப்படவுள்ளது.

112 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 650 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். ஜனாதிபதி மைத்திபால சிறிசேன சார்பாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.

Related posts

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் அதி உயர் பாதுகாப்பு

அனுருத்த பொல்கம்பொல விளக்கமறியலில்

மேலும் ஒருவருக்கு கொரோனா