சூடான செய்திகள் 1

மாகந்துர மதூஷின் உதவியாளரான ‘எட்ட இந்திக’ கைது

(UTV|COLOMBO) தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டேனி ஹித்தெட்டிய கொலையுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாகந்துர மதூஷின் உதவியாளரான ´எட்ட  இந்திக´ எனும் சுனில் பிரேமரத்ன கரந்தெனிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடம் இருந்து கைக்குன்று ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரிப்பு

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் ஒன்பது வருடங்கள்

விஜயதாச ராஜபக்ஷ கோட்டாபயவுக்கு ஆதரவு