சூடான செய்திகள் 1

அப்துல் ராசிகிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) ஞானசார தேரருக்கு எதிராக கருத்து வௌியிட்டு மதங்களுக்கு இடையில் பேதங்களை தூண்டும் வகையிலான கருத்துக்களை வௌியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட, சிலோன் தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிகிற்கு எதிரான வழக்கு ஜூலை 25ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று(09) கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Related posts

 ஸ்ரீ லங்கா முதலீட்டு வாரியத்திற்கு புதிய தலைவர் நியமனம்

பேஸ்புக் தடை தொடர்பிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்..

நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்…