சூடான செய்திகள் 1

அவசர தொலை பேசி அழைப்பு சேவை…

(UTV|COLOMBO) தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் வசதி கருதி அவசர தொலைபேசி அழைப்பு சேவையை இராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அவசர சந்தர்ப்பத்திலோ அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு இராணுவ தலைமையகத்திலுள்ள நடவடிக்கை பணியகத்தின் 113 தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் இராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

இலங்கைக்குத் தேவையான உதவியை வழங்கத் தயார்

அனுர குமாரவுக்கு மதமில்லை: நான் கட்டிய நூலை தரையில் வீசினார்

வைத்தியர் ஷாபி எதிராக ஆர்ப்பாட்டம் : நகரில் கடும் வாகன நெரிசல்