சூடான செய்திகள் 1

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணாண்டோவிற்கும் அழைப்பாணை

(UTV|COLOMBO) தற்போது கட்டாய விடுமுறை கிடைத்துள்ள காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோரை எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என அறிவித்தல் அனுப்புமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிக்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

 

 

 

 

 

Related posts

மலையகத்தில் வான்கதவுகள் திறப்பு

ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்ளவது இலகு -பிரதமர்

கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோக தடை