சூடான செய்திகள் 1

பாழடைந்த வீட்டிலிருந்து அடையாள அட்டைகள் மீட்பு

(UTV|COLOMBO) வவுனியா – சாலம்பகுளம் கிராமத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து 15 அடையாள அட்டைகள் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் நேற்று மாலை பாதுகாப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அடையாள அட்டையின் உரிமையாளர்களை தேடி விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

 

 

 

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு பூட்டு

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது

10வது சந்தேகநபர் அப்துல்லாஹ்வின் விளக்கமறியல் காலம் நீடிப்பு