சூடான செய்திகள் 1

சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரிக்கை – ஜனாதிபதி

(UTV|COLOMBO) இலங்கையின் தேசிய பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்துத் தூதுவர்களுக்கும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, அந்நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு தூதுவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

இன்றைய வானிலை…