சூடான செய்திகள் 1

தொலைபேசி அழைப்புக்களை ஊடறுக்கும் கருவிகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) நீர்கொழும்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து தொலைபேசி அழைப்புக்களை ஊடறுக்கும் கருவிகள் 08 மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

புதிய அரசாங்கம் திங்கட்கிழமை அமைக்கப்படும்

தொழிலாளர் திணைக்களத்தில் நிதி நெருக்கடி

வெளியாகவுள்ள 20 தொலைபேசி குரல் பதிவுகள்