வகைப்படுத்தப்படாத

‘பொட்ட நௌவ்பர்’ திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில்

(UDHAYAM, COLOMBO) – நீதிபதி சரத் அபேபிடிய கொலை சம்பவம் தொடர்பில் சிறையில் உள்ள ‘பொட்ட நௌவ்பர்’ என்றறியப்படும் மொஹமட் நியாஸ் திடீர் சுகயீனம் காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஒன்றின் காரணமாக அவர் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Related posts

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பஸ்சேவை

Unemployed graduates tear-gassed

அடர்ந்த மூடுபனி காரணமாக அபுதாபி நெடுஞ்சாலையில் பாரிய விபத்து-(காணொளி)