கேளிக்கை

தேவதையாக காட்சியளித்த தீபிகா படுகோன்…

(UTV|NEW YORK) பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்ட்யூம் இன்ஸ்ட்டியூட்டில் நடைபெற்ற மெட்டா காலாவில் பங்கு பெற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக வந்த தீபிகா, தனது உடை அலங்காரத்தால் அனைவரையும் கவர்ந்தார். அவர் அணிந்து வந்த இளஞ்சிவப்பு கவுன், முப்பரிமாண எம்ப்ராய்ட்ரியால் அலங்கரிக்கப்பட்டு தீபிகாவை ஒரு தேவதை போல காட்சியளிக்க செய்தது.

Related posts

“மதத்தை என்னில் திணிக்க வேண்டாம்”

பியார் பிரேமா காதல் பற்றி ஹரீஷ் கல்யாண்

பொங்கல் ரேஸில் இணைகிறதா ரஜினியின் ‘பேட்ட’