சூடான செய்திகள் 1

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

நம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அறிவிப்பு…

ஶ்ரீ.பொ.முன்னணி கட்சியின் தலைமைத்துவம் மஹிந்தவுக்கு

நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை