சூடான செய்திகள் 1

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) 2.9 கிலோ கிராம் ஐஸ் எனும் போதை பொருளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சென்னையில் இருந்து வருகை தந்த ஒருவர் எனவும்  இவ்வாறு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர்களாக இரண்டு அமைச்சர்கள் நியமனம்

சிங்கராஜ வனம் இரண்டாக பிரியும் அபாயம்…

கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் பூரண குணம்