சூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல தடவைகள் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

புகையிரத சேவை ஊழியர்களின் போராட்டம் இரத்து…

நான் எதற்கும் பயந்தவன் அல்ல

இன்று இம் மாதத்திற்கான எரிபொருள் விலை சூத்திரம்?