சூடான செய்திகள் 1

பியல் நிஷாந்தவிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு

(UTV|COLOMBO) சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.

Related posts

தெஹிவளை – கல்கிஸ்சை மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு

இந்தியா- இலங்கை இடையேயான உறவு மேலும் வலுவடையச்செய்துள்ளது

மொரட்டுவை – கட்டுபெத்த விகாரையில் உள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல்