கிசு கிசு

த்ரிஷாவை திருமணம் செய்ய விரும்பும் நடிகை?

(UTV|INDIA) த்ரிஷாவின் பிறந்த நாளான நேற்று அவருக்கு திரைதுறையினர், ரசிகர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகை சார்மி-த்ரிஷாவுக்கு கூறிய வாழ்த்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சார்மி -த்ரிஷாவிற்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் த்ரிஷாவை திருமணம் செய்ய விரும்புவதாகவும், ஒரு பாலின திருமணம் சட்டப்படி செல்லும் என பதிவிட்டுள்ளார், அதற்கு பதில் அளித்த த்ரிஷா தான் எப்போதோ சம்மதம் தெரிவித்து விட்டதாக பதில் கூறியுள்ளார்.

 

 

 

https://twitter.com/trishtrashers/status/1124646755117613057

 

 

Related posts

கொழும்பு வரும் மக்களுக்கான விசேட அறிவித்தல்

நசுங்கப்பட்டுள்ள இலங்கை, இந்தியாவிடம் இருந்து மேலும் $1 பில்லியன் கடனை பெறுகிறதாம்

தாமரை கோபுரத்தில் சாத்தானை ஊக்குவிக்கும் நரக நெருப்பு இசை விழாவுக்கு எதிர்ப்பு