சூடான செய்திகள் 1

பாடசாலைகளை ஒருவாரம் தாமதித்து ஆரம்பிக்குமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) பாதுகாப்பு வலுவடையும் வரை பாடசாலைகளை ஒருவாரம் தாமதித்து ஆரம்பிக்குமாறு அஸ்கிரிய மாநாயக்கர், அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

Related posts

புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கிய கழிவுப்பொருட்கள் தொடர்பில் பரிசோதனை

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் தீப்பரவல்

சிக்கலுக்கு மத்தியில் இன்று (19) நான்காவது முறையாகவும் கூட்டப்படும் பாரளுமன்றம்