சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் இன்று(5) விசேட சோதனை

(UTV|COLOMBO) இன்று(5)  கொழும்பிலுள்ள பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்திட்யசகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அதனால் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர், பாடசாலை வளாகங்களுக்கு அருகில் வாகனங்கள் நிறுத்துவதைத் தவிர்க்குமாறு, பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் கருத்திட்ட பணிப்பாளர் பதவியிலிருந்து பிரபா கணேசன் இராஜினாமா

மதூஷ் மற்றும் கஞ்சிப்பானை இம்ரானுடன் தொடர்பு வைத்திருந்தவர் கைது

அமித் வீரசிங்க மீண்டும் விளக்கமறியலில்