சூடான செய்திகள் 1

பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் நாடு கடத்தப்பட்டார்

(UTV|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த  குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினரின் பொறுப்பில் ஏற்கப்பட்டார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து குறித்த நபரிடம் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம்

பிரதான வீதிகள் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை

பாடசாலை மாணவர்கள் சென்ற பேரூந்து விபத்து – ஐவர் மருத்துவமனையில்