சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக விசேட வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) நாடுமுழுவதும் உள்ள பாடசாலைகளில் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக தற்போது விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

எதிர்வரும் 6ஆம் திகதி இரண்டாம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் நேற்றைய தினம் இராணுவத்தினரின் ஊடாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

 

Related posts

காணாமல் போன வர்த்தகர் சடலமாக மீட்பு

சிலாபம், சவரான முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீண்டும் விளக்கமறியலில்…