சூடான செய்திகள் 1

கோட்டாபயவிற்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் அழைப்புக் கட்டளை

(UTV|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.

நபர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்காகவே இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜராகத நிலையில் அவர் சாட்சியமளிப்பதற்கு வேறு ஒரு தினம் வழங்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளனார்.

 

 

 

 

 

Related posts

புதிய பிரதம நீதியரசர் நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விவசாய பீட மாணவர்களுக்கு விடுமுறை

பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் இலங்கை விஜயம்…