சூடான செய்திகள் 1

மே 8 ஆம் திகதி தொடக்கம் மே 14 ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்

(UTV|COLOMBO)  தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் 8 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

மழை பெய்ய ஆரம்பித்திருப்பதினால் டெங்கு வாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை சுத்தம் செய்வதற்கு பொது மக்களை தெளிவுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

 

Related posts

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதிநாள் இன்று

மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்

திலும் அமுனுகமவின் தற்போதைய நிலை