சூடான செய்திகள் 1

வெளிநாட்டுப் பிரஜைகள் நால்வர் கைது

(UTV|COLOMBO) குடிவரவு குடியகல்வுச் சட்டத்தை மீறி, இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில், வெளிநாட்டுவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இவர்கள், அவிசாவளை மற்றும் கிரான்பாஸ் பகுதிகளில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆர்ஷிக்கின் இப்தார் நிகழ்வில் அமைச்சர் ரிஷாத்

சம்பள பிரச்சினை தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை

சமூக வலைத்தளங்கள் வழமைக்கு