சூடான செய்திகள் 1

ஆவா குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய ஒருவர் கைது

(UTV|COLOMBO) யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரதேசத்தில் காவற்துறை அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆவா குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள பல குற்றச் செயல்களுடன் சந்தேக நபர் தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

 

 

Related posts

சுற்றுச்சூழல் வெப்பநிலை அதிகரிப்பு- தற்கொலை எண்ணங்களைக் கூடுதலாகத் தூண்டுவதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு

மழையுடன் கூடிய வானிலை மேலும் அதிகரிக்கும்

பேஸ்புக்கில் பொய்ப் பிரச்சாரம் செய்த மாணவன் விளக்கமறியலில்