சூடான செய்திகள் 1

மொஹமட் சஹ்ரானின் சகோதரி கைது

(UTV|COLOMBO)  உயிர்த்த ஞாயிறு தின வெடிப்புச் சம்பவ தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் சகோதரி காத்தான்குடி பிரதேசத்தில் 25 லட்சம் ரூபா பணத்துடன் மட்டகளப்பு காவல்துறையினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அந்த நிலையில், விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

நாளை மற்றும் நாளை மறுதினம் பாடசாலைகளுக்கு பூட்டு

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான வாகனப் பேரணி நாளை முதல்

வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் சடலம் மீட்பு