சூடான செய்திகள் 1

குண்டு துளைக்காத வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரிப்பு

(UTV|COLOMBO) தான் பாதுகாப்பாக பயணிக்க வழங்கப்பட்ட வாகனம் குண்டு துளைக்காத வாகனம் என அறிந்துக் கொண்டதன் பின்னர் அதனை நிராகரித்ததாக பேராயர் மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவரின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

 

 

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 584 ஆக உயர்வு [UPDATE]

பகிடிவதை செய்த 14 பல்கலை மாணவர்களும் விளக்கமறியலில்

அரசாங்கத்தை எச்சரித்த தனியார் பேரூந்து சங்கம்…