சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த லொறி சிக்கியது

(UTV|COLOMBO) தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டுவந்த லொறியொன்று பொலன்னறுவை – சுங்காவில பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது , மூன்று சந்தேகநபர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈ.பி.பி.எக்ஸ் -2399 என்ற இலக்கத் தகடு கொண்டலொறியொன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மாணவர்களுக்கு வவுச்சருக்கு பதிலாக சீருடைக்கான துணி

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

மேலும் 3 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்