சூடான செய்திகள் 1

மழை மற்றும் காற்றுடனான வானிலை

(UTV|COLOMBO) ஃபோனி சூறாவளி இலங்கையின் மட்டக்களப்பில் இருந்து கிழக்கு திசையில் 580 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை மற்றும் காற்றுடனான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 8 பேர் கைது

சமூக வலைத்தளங்கள் வழமைக்கு

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் – இன்று முதல் ஆரம்பம்