சூடான செய்திகள் 1

8 அங்குலம் நீளமான விமான தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO) களுத்துறை – வெலிபென்ன – ராமியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 5 விமானத் தோட்டாக்கள் மற்றும் டெடனேடர் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை விசேட அதிரடிப்பிரிவு மற்றும் களுத்துறை காவற்துறையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது , கைப்பற்றப்பட்ட விமான தோட்டாக்கள் 8 அங்குலம் நீளம் கொண்டவையாகும்.

Related posts

சேனா படைப்புழு தாக்கத்தை கட்டுபடுத்த இளைஞர் கண்டுபிடித்த பூச்சிக்கொல்லி

ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிடிவாதம் பிடிக்கின்றார்-சபாநாயகர்

வேலை நிறுத்த போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்