சூடான செய்திகள் 1

ஆயுதங்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)  நபர் ஒருவர்ஆறு வாள்களுடன் துப்பாக்கி மற்றும் ஆறு வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்தொளுகம பகுதியில் பொலிஸார் மற்றும் இலங்கை விமான படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

காலி குமாரி புகையிரதத்தில் தாமதம்

நாளை முதல் பஸ் கட்டணங்களில் மாற்றம்

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்