சூடான செய்திகள் 1

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டது

(UTV|COLOMBO) இன்று காலை 8 மணியுடன் சம்மாந்துறை , கல்முனை மற்றும் சவளக்கடை பிரதேசங்களில் அமுலில் உள்ள காவற்துறை ஊரடங்கு சட்டம்  நீக்கப்படும் என காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த பகுதிகளுக்கு நேற்று மாலை 5 மணிமுதல் மறுஅறிவித்தல் வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்து.

 

 

 

 

 

Related posts

பெண் சட்டத்தரணி ஒருவர் கைது

மருதானை பகுதியில் 68 கிலோ கேரள கஞ்சா மீட்பு

நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் கைது