சூடான செய்திகள் 1

தீவிரவாதத் தாக்குததாரியான சஹ்ரானின் மனைவி, குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளனர்

(UTV|COLOMBO) கல்முனை – சாய்ந்தமருதில் காயங்களுடன் மீட்கப்பட்ட தாயும், மகளும் தீவிரவாதத் தாக்குததாரியான சஹ்றான் ஹஷீமின் மனைவி மற்றும் குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 707

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் சக்தி வாய்ந்த குண்டு

பதாகைகள், கட்டவுட்களை காட்சிபடுத்துதல் இன்று முதல் தடை