சூடான செய்திகள் 1

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டது

(UTV|COLOMBO) கல்முனை,சம்மாந்துறை மற்றும் சவலக்கடை ஆகிய காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று(28) காலை 10 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, மீளவும் மாலை 05.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

Related posts

புகையிரத பயணத்தில் தாமதம்

மகிந்த சமரசிங்கவின் அதிரடி கருத்து…

கடுகண்ணாவ கற்பாறை வீதியில் வாகன போக்குவரத்து இடைநிறுத்தம்