சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை வவுச்சர்களது கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO) பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை வவுச்சர்களது கால எல்லை எதிர்வரும் மே மாதம் 20ம் திகதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலை முற்றுகை

உயர்தரப் பரீட்சையின் தரச் சான்றிதழ்கள் இன்று முதல்

டிக்கோயா நீரில் மூழ்கும் அபாயம் (photos)