சூடான செய்திகள் 1

உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தில் இலங்கை தேசிய கொடி

(UTV|COLOMBO)  இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் பல்வேறு விதமாக அனுதாபங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்ளை நினைவு கூறும் வகையில் டுபாய் நாட்டில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் இலங்கையின் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற JMI உறுப்பினர்கள் கைது

சீரற்ற கால நிலையினால் கடல் கொந்தளிப்பு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 856 ஆக உயர்வு