சூடான செய்திகள் 1

பூகொட பிரதேசத்தில் வெடிப்பு சம்பவம்…

(UTV|COLOMBO) பூகொடை பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பூகொடையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

மேலும் இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Related posts

ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பினார்

உலக வங்கியின் உப தலைவர் இலங்கையில்

5 ரூபாவால் அதிகரிக்கும் பாணின் விலை