சூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் நீக்கம்

(UTV|COLOMBO) நேற்றிரவு(24) 10.00 மணி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(25) அதிகாலை 4.00 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Related posts

மட்டக்களப்பு புகையிரத சேவை வழமைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும்

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் : நீதிமன்றிற்கு அறிவித்த சட்டமா அதிபர்