சூடான செய்திகள் 1

அனைத்துக் கட்சி மற்றும் மதத் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு

(UTV|COLOMBO) நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு அனைத்துக் கட்சிக் மாநாட்டிற்கு மற்றும் அனைத்து மதத் தலைவர்கள் மாநாட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி ஜனாதிபதி செயலகத்தில் நாளை(25) காலை 10 மணிக்கும் அனைத்துக் கட்சிக் மாநாட்டிற்கு மாலை 04.00 மணிக்கும் அனைத்து மதத் தலைவர்கள் மாநாட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

தரம் ஒன்று மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் 17ம் திகதி ஆரம்பம்

ஒக்டோபர் 04 அரச விடுமுறை தினம் அல்ல

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளை