சூடான செய்திகள் 1

புகையிரத சேவைகள் வழமைய நேர அட்டவணைப்படி…

(UTV|COLOMBO) இன்றைய தினம் (23) வழமைய நேர அட்டவணைப்படி புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 04.00 மணி முதல் குறித்த புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதாக புகையிரத பொதுமுகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்த தெரிவித்திருந்தார்.

Related posts

ETI பணிப்பாளர் சபைக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை

மின் இணைப்பு துண்டித்ததில் நீர் வெட்டு அமுலுக்கு

இலங்கை நபர் ஒருவர் ஜப்பான் நாட்டில் கைது…